பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

by Staff / 15-05-2023 04:02:37pm
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும்

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19 ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும்

 

Tags :

Share via