கர்நாடக முதல்வர் தேர்வு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சித் தலைவர் கார்கே வெளியிடுவார்;

by Admin / 18-05-2023 09:20:19am
கர்நாடக முதல்வர் தேர்வு தொடர்பாக  அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சித் தலைவர் கார்கே வெளியிடுவார்;

 கர்நாடக முதல்வர் யார்? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும்

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா பேட்டி

கர்நாடக முதல்வர் தேர்வு தொடர்பாக பரப்பப்படும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்இன்று மாலை அல்லது நாளைக்குள் முதல்வர் யார்? குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சித் தலைவர் கார்கே வெளியிடுவார்;

மாநிலத்தில், அடுத்த 3 நாட்களுக்குள் புதிய அமைச்சரவை உருவாக்கப்படும்;

கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி அளித்துள்ள முக்கியமான 5 வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

 

 

Tags :

Share via