பினராயி விஜயனுக்கு இன்று 78வது பிறந்தநாள்

by Staff / 24-05-2023 12:55:41pm
பினராயி விஜயனுக்கு இன்று 78வது பிறந்தநாள்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தனது 78வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை எளிய முறையில் கொண்டாடும் அவருக்கு, குடும்பத்தினர், உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சி தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்வது மற்றும் திட்டங்கள் பற்றிய ஆய்வு ஆகியவற்றில் இன்று முதலமைச்சர் கலந்து கொள்கிறார். மே 24, 1945 அன்று கண்ணூரில் உள்ள பினராயியில் பிறந்த விஜயன், மே 2016 முதல் கேரள முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

 

Tags :

Share via