குறுந்தொழில் குழுமத்தை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின். தொடங்கி வைத்தார்.

by Admin / 28-06-2023 09:29:27am
குறுந்தொழில் குழுமத்தை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின். தொடங்கி வைத்தார். , சென்னை, நந்தம்பாக்கம்வர்த்தக மையத்தில் நடைபெற்ற பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழாவில், குறுந்தொழில் குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதல் குறுந்தொழில் குழுமமாக கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடம்புலியூரில் அமைக்கப்பட்டுள்ள முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமத்தை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின். தொடங்கி வைத்தார்.
 

Tags :

Share via