தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன்  அலுவலகம் அவரது குடியிருப்புகளில் சோதனை

by Editor / 13-09-2022 10:04:52am
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  முதல்வர் பாலாஜிநாதன்  அலுவலகம் அவரது குடியிருப்புகளில் சோதனை

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில்.தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் அலுவலகம் மற்றும் குடியிருப்பிலும் சோதனை.தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள முதல்வர் பாலாஜி நாதன்   அலுவலகம் அவரது குடியிருப்பு சோதனை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via