சென்னை-மதுரை ஏர் இந்தியா விமானம் 4மணிநேரம் தாமதம் பயணிகள் அவதி.

by Editor / 20-07-2023 04:42:06pm
சென்னை-மதுரை ஏர் இந்தியா விமானம் 4மணிநேரம் தாமதம் பயணிகள்  அவதி.

சென்னையில் இருந்து இன்று காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மதுரை விமான நிலையத்திற்க்கு 12.50 மணிக்கு வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் 4 மணி நேரம் தாமதம்., சென்னையில் இருந்து மதுரை வருகை தரும் பயணிகளும், அதே போல் மதுரையில் இருந்து சென்னை செல்ல இருந்த பயணிகளும் கடும் அவதி.

 

Tags :

Share via