இன்று ஒரு பவுனுக்கு120 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது/

by Admin / 22-07-2023 01:15:25pm
 இன்று ஒரு பவுனுக்கு120 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது/

கடந்த மூன்று நாட்களாக ஏற்றம் இறக்கமாக இருந்த தங்கத்தின்  விலை இன்றைக்கு 15 ரூபாய் ஒரு கிராமிற்கு குறைந்து நேற்றைய விலையை விட இன்று ஒரு பவுனுக்கு120 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது/

. நேற்று 5,570 ரூபாய்க்கு விற்ற ஆபரண தங்கம் ஒரு சவரன் இன்றைக்கு 5,555 ஆக விற்பனையாகிறது..

நேற்று 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 6,037க்கு விற்றது, இன்றைக்கு 6,022க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு பவுன் நேற்று 48,296 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 48,1768 ரூபாயாக விற்பனையாகிறது

.ஒரு கிராம் வெள்ளி நேற்று82.00 ரூபாய்ஆக இருந்தது .இன்றைக்கு80ரூபாய் 50 காசு ஆக விற்பனையாகி 1.50 ஒரு கிராமிற்கு குறைந்துள்ளது ..ஒரு கிலோ வெள்ளி80ஆயிரத்து500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via