மணிப்பூரில் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டதை கண்டித்து திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூரில் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் தமிழகம்முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்த திமுக தலைமை அறிவித்ததைத்தொடர்ந்து தென்காசி,திருநெல்வேலி,விருதுநகர்,மதுரை,வேலூரில் திமுக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்நடத்திவருகின்றனர்.
Tags :