திருச்சி சென்றார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Admin / 26-07-2023 11:24:28am
திருச்சி சென்றார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்

திருச்சி சென்றார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமான மூலம் திருச்சி சென்றார். இன்று மாலை நடைபெறும் டெல்டா மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவதோடு, நாளை  உழவர் நலத்துறை சார்பில் நடைபெறும் வேளாண் சங்கமம் 2023 கண்காட்சி கருத்தரங்கு திறப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்

 

 

 

Tags :

Share via