தமிழ்நாடு அரசின் சார்பில்  9 நகரங்களில் 11 மகளிர் விடுதிகள் 

by Editor / 27-07-2023 09:42:45pm
 தமிழ்நாடு அரசின் சார்பில்  9 நகரங்களில் 11 மகளிர் விடுதிகள் 

தமிழ்நாடு அரசின் சார்பில்  'தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்' சார்பில் சென்னை,செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை,தஞ்சை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 நகரங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.24 மணி நேர பாதுகாப்பு, பார்கிங், இலவச WiFi, உணவு, டிவி என பல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதிகளில் 15 நாட்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக்கொள்ளலாம்,94999 88009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறியலாம்என்றும்,tnwwhcl.in என்ற இணையதளத்தில் விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு ஆகிய விபரங்களை காணலாம்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் சில பகுதிகளிலுள்ள விடுதிகள் குறித்த தகவல்கள் முழுமையாக இல்லை என்றும் கூறப்ப்டுகிறது.

 

Tags :

Share via