பா.ஜ.கஅரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானவிவாதம் மக்களவையில் தற்பொழுது தொடங்கி உள்ளது.

by Admin / 08-08-2023 12:48:46pm
பா.ஜ.கஅரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானவிவாதம் மக்களவையில் தற்பொழுது தொடங்கி உள்ளது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாரதிய ஜனதா அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.. அதன் மீதான விவாதம் மக்களவையில் தற்பொழுது தொடங்கி உள்ளது.. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த கௌரல் கோ கோய் தம் பேச்சை தொடங்கி இருக்கிறார் .அவருக்கு பதிலளிக்கும் விதமாக உள்துறை அமைச்சர் அமித்சா பேசி வருகிறார். மணிப்பூர் விவகாரம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெருத்த விவாதத்தை உருவாக்கியுள்ளது.

 

Tags :

Share via