இடைத்தேர்தலில் போட்டியிட உம்மன்சாண்டிமகனுக்கு சீட்.
கேரளமாநிலத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த உம்மன் சாண்டி தேர்வான புதுப்பள்ளி தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட அவரது மகனுக்கு வாய்ப்பு.அளிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு.வெளியிட்டுள்ளது.
Tags : இடைத்தேர்தலில் போட்டியிட உம்மன்சாண்டிமகனுக்கு சீட்.