இடி மின்னல் சூறைக் காற்றுடன் கனமழை.

by Editor / 08-08-2023 10:58:49pm
இடி மின்னல் சூறைக் காற்றுடன் கனமழை.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பசும்பொன் கருங்குளம் பாக்குவட்டி உலகநடை சிங்கப் பிள்ளையார்பட்டி கண்ணார்பட்டி கல்லுப்பட்டி உள்ளிட்ட கமுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன்சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது,கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடும் வெயில் வாட்டி வதைத்து சுட்டெரித்து அனல் காற்று வீசி வந்த நிலையில் தற்போது பெய்துள்ள மழையால் 
விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via