மதுரை- கோவை செல்லும் பயணிகள் ரயில் எஞ்ஜின் கோளாறு- சின்னாளப்பட்டி அருகே நிறுத்தம்

by Editor / 16-08-2023 03:57:20pm
மதுரை- கோவை செல்லும் பயணிகள் ரயில் எஞ்ஜின் கோளாறு- சின்னாளப்பட்டி அருகே நிறுத்தம்

மதுரையில் இருந்து கோவை செல்லும் பயணிகள் ரயில் எஞ்ஜின் கோளாறு காரணமாக திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே நிறுத்தம் காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.எஞ்ஜின் கோளாறை சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

 

Tags : மதுரை- கோவை செல்லும் பயணிகள் ரயில்

Share via