வடக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது:

by Editor / 17-08-2023 10:23:43am
வடக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது:

வடக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

 

Tags : 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

Share via