இந்திய கொரோனா நிலவரம்

by Staff / 20-08-2023 03:41:13pm
இந்திய கொரோனா நிலவரம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4.49 கோடியை தாண்டியுள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,468 ஆக இருக்கிறது. மேலும், கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,31,925 ஆக உள்ளது. இச்சம்பவம் உலக நாடுகளை பதற்றத்தையும் எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via