ஜீவானந்தம்117 வது பிறந்தநாள் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை 

by Editor / 21-08-2023 10:03:36am
ஜீவானந்தம்117 வது பிறந்தநாள் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை 

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பொதுவுடமை சிற்பி ஜீவானந்தத்தின் 117 வது   பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணி மண்டபத்தில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் மனோதங்கராஜ் ஆட்சியர்  ஸ்ரீதர் ஆகியோர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.  

 

Tags : ஜீவானந்தம்117 வது பிறந்தநாள்

Share via