தூத்துக்குடி துறைமுகத்தை  பார்க்க இலவச அனுமதி

by Editor / 05-09-2023 08:21:25am
 தூத்துக்குடி துறைமுகத்தை  பார்க்க இலவச அனுமதி

கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 152வது பிறந்த தினத்தை ஒட்டி தூத்துக்குடி வஉ சிதம்பரனார் துறைமுகத்தை பொதுமக்கள் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை இலவசமாக உள்ளே சென்று பார்வையிடலாம் என  தூத்துக்குடி துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via