குடியரசுத் தலைவர் அளிக்கும் இரவு விருந்தில் முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்.

by Admin / 09-09-2023 07:23:01pm
குடியரசுத் தலைவர் அளிக்கும் இரவு விருந்தில்  முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்.

குடியரசுத் தலைவர் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள உலக தலைவர்களுக்கு இன்று இரவு விருந்தளிக்க உள்ளார். இவ்வேற்பாட்டின் தொடர்ச்சியாக மாநில முதலமைச்சர் களுக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார் .டெல்லி விமானநிலையத்தில் நாடாளுமன்றஉறுப்பினர்களுடன் முதலமைச்சரை வரவேற்ற டி.ஆா்.பாலு  தமிழ்நாடு அரசு இல்லத்தில் காவல்துறையினரால் சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது.

 

Tags :

Share via