ஒரு கிராம் ஆபரண தங்கம் 66 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 5, 290.

by Admin / 03-10-2023 01:14:40pm
 ஒரு கிராம் ஆபரண தங்கம் 66 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன்  ஆபரண தங்கம் 5, 290.

தங்கத்தின் விலை அதிரடியாக ஒரு கிராம் ஆபரண தங்கம் 66 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன்  ஆபரண தங்கம் 5 290 ரூபாய். ஒரு பவுன் 42 ஆயிரத்து 320 ரூபாய் ஒரு கிராம் 24 கேரட் சுத்த தங்கம் 5760 ரூபாய் விற்பனையாகிறது. ஒரு பவுன் 46 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹2 குறைந்து 73 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ 73 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 ஒரு கிராம் ஆபரண தங்கம் 66 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன்  ஆபரண தங்கம் 5, 290.
 

Tags :

Share via