பெண்ணின் உடல் நிர்வாணமாக ஊர்வலம்
ஹமாஸ்-பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது சனிக்கிழமை தாக்குதல்களை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில், ஒரு பெண் கொல்லப்பட்ட நிலையில், அவரது உடலை திறந்த டிரக்கில் நகரில் நிர்வாணமாக ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொன்று பணயக்கைதிகளாக பிடித்து வருகின்றனர். அந்த வீடியோவில், பாலஸ்தீன குடிமக்கள் பெண்ணின் உடலை துஷ்பிரயோகம் செய்வதையும், அதன் மீது எச்சில் துப்புவதையும், அடிப்பதையும் காணலாம். இந்த பரபரப்பான வீடியோ வைரலாகி வருகிறது.
Tags :