லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

by Staff / 08-10-2023 01:10:42pm
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், ஹமாஸ் படை - இஸ்ரேல் ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் லெபனானில் இஸ்ரேல் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் படையினர் நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், இருதரப்பினரும் சேர்த்து இதுவரை 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via