பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பயங்கரவாதிகளை ஓடவிட்ட பெண் ராணுவ வீரர்

by Staff / 09-10-2023 12:01:44pm
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பயங்கரவாதிகளை ஓடவிட்ட பெண் ராணுவ வீரர்

ஹமாஸ் பயங்கரவாதிகள் சனிக்கிழமை இஸ்ரேலுக்குள் ஊடுருவினர். அங்கு பொதுமக்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி கொன்றனர். இந்நிலையில் இரண்டு ஹமாஸ் பயங்கரவாதிகளை தைரியமாக எதிர்கொண்ட இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர், துப்பாக்கியை காட்டி மிரட்டி பயங்கரவாதிகளை அடிபணிய வைத்துள்ளார். பயங்கரவாதிகளின் ஆடைகளை அவிழ்க்கச் சொல்லி அவர்களை அரை நிர்வாணமாம நிற்கவைத்துள்ளார். அந்த பெண் ராணுவ வீரரின் துணிச்சலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via