5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

by Staff / 09-10-2023 01:01:41pm
5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. தெலங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மிசோரம் - நவ. 7ஆம் தேதி வாக்குப்பதிவு
சத்தீஸ்கர் - நவ. 7, நவ.17, 2 கட்டங்களாக வாக்குப்பதிவு
ராஜஸ்தான் - நவ. 23ஆம் தேதி வாக்குப்பதிவு
மத்தியப் பிரதேசம் - நவ.17ஆம் தேதி வாக்குப்பதிவு
தெலங்கானா - நவ. 30ஆம் தேதி டிசம்பர் 3இல் 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

 

Tags :

Share via