இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் 1600 பேர் பலி

by Staff / 10-10-2023 11:47:29am
இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் 1600 பேர் பலி

இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போரில் இரு தரப்பிலும் இதுவரை 1600 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 900 பேர் கொல்லப்பட்டனர். 2,600 பேர் காயமடைந்தனர். காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 143 குழந்தைகள், 105 பெண்கள் உட்பட 704 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 4,000 பேர் காயமடைந்தனர்.

 

Tags :

Share via