சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 38 ரூபாய்  உயர்ந்துள்ளது

by Admin / 12-10-2023 10:25:03am
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 38 ரூபாய்  உயர்ந்துள்ளது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 304 ரூபாய்  உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 38 ரூபாய் உயர்ந்து 5410 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

ஒரு சவரன் பவுன் 43 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்  சுத்த தங்கம் 5,880 ரூபாய்க்கும்  ஒரு சவரன் 47, 040 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து 75 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 75 ஆயிரத்து 500 ரூபாய்க்கு சந்தையில் விற்பனை ஆகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 38 ரூபாய்  உயர்ந்துள்ளது
 

Tags :

Share via