இந்தியாவின் நம்பர் 1 பில்லியனர் முகேஷ் அம்பானி

by Staff / 13-10-2023 12:04:22pm
இந்தியாவின் நம்பர் 1 பில்லியனர் முகேஷ் அம்பானி

ஃபோர்ப்ஸ் இந்தியா பில்லியனர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்திய பில்லியனர்களில் முகேஷ் அம்பானி முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இந்தியா வியாழக்கிழமை அறிவித்தது. முகேஷ் அம்பானி, கவுதம் அதானியுடன் 100 முன்னணி தொழிலதிபர்களும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆனார்.

 

Tags :

Share via