அண்ணாமலை இன்று பாதயாத்திரை

by Staff / 17-10-2023 12:15:12pm
அண்ணாமலை இன்று பாதயாத்திரை

பாஜக. , மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள, என் மண் என் மக்கள் யாத்திரை பவானியில் நடக்கிறது. இன்று காலை 9 மணிக்கு, கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் அருகிலிருந்து நடைபயண யாத்திரை தொடங்கும் மாநில தலைவர் அண்ணாமலை, பவானி அந்தியூர் பிரிவு வரை நடந்து வருகிறார். அங்கு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை பாஜக. , வினர் செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via