இஸ்ரேலுக்குச் செல்கிறார் அமெரிக்க அதிபர் பிடன்

by Staff / 18-10-2023 11:42:05am
இஸ்ரேலுக்குச் செல்கிறார் அமெரிக்க அதிபர் பிடன்

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இன்று இஸ்ரேலுக்கு பயணம் செய்யவுள்ளார். டெல் அவிவ் நகரில் அவர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்திக்க உள்ளார். வெள்ளை மாளிகை வட்டாரங்களின்படி, ஜோ பிடன் எகிப்து அதிபர் ஃபதா, ஈராக் பிரதமர் முகமது ஷியா-அல்-சூடானி மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ட்ஸ் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via