எடப்பாடி பழனிச்சாமிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
தூத்துக்குடி விமான நிலையத்தில் சற்று நேரத்தில் வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி க்கு மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ எஸ் இன்பதுரை தலைமையில் ஏராளமான வழக்கறிஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Tags :