அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு

by Staff / 21-12-2023 12:38:32pm
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்க்கல்வித்துறை கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

 

Tags :

Share via