பயத்தால்தான் விஜய்க்கு இவ்வளவு நெருக்கடி - சீமான்

by Staff / 19-10-2023 05:40:08pm
பயத்தால்தான் விஜய்க்கு இவ்வளவு நெருக்கடி - சீமான்

பல்வேறு தடைகளை தாண்டி லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நடிகர் விஜய்யை பார்த்து பயப்படவில்லை என்றால் ஏன் இவ்வளவு நெருக்கடி கொடுக்குறீங்க? இதற்கு முன்னாடி விஜய்யின் எத்தனையோ படங்கள் வந்துள்ளன; அப்போது கொடுக்காத நெருக்கடியை இப்போது கொடுக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது? விஜய் கட்சி ஆரம்பிக்க போகிறார். அதனால் பயம். லியோ திரைப்படத்தை ரெட் ஜெயின்ட் வாங்கி வெளியிட்டிருந்தால் எந்த பிரச்னையும் நடந்திருக்காது” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via