தமிழக அரசின் சுற்றுலா திட்டத்தை பாராட்டிய ஜப்பான்

by Staff / 27-10-2023 01:23:53pm
தமிழக அரசின் சுற்றுலா திட்டத்தை பாராட்டிய ஜப்பான்

தமிழக அரசின் மன்னார் சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டத்தை பாராட்டி, ஜப்பான் சுற்றுலாத் துறை விருது வழங்கியுள்ளது. மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்காவில், 21 தீவுகள் (சதுப்பு நிலங்கள், பவளப்பாறைகள் நிறைந்தவை) உள்ளன. இங்கு உள்ளூர் மக்கள் பங்களிப்புடன், கண்ணாடி இழை படகுகள் வாயிலாக சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை பாராட்டும் வகையில் ஜப்பான் அரசு இந்த விருதை வழங்கியுள்ளது.

 

Tags :

Share via