தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறையா..?

by Staff / 01-11-2023 12:54:25pm
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறையா..?

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. நவ.12ம் தேதி (ஞாயிறு) தீபாவளியை கொண்டாட பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வர் .விடுமுறையில் சென்றவர்கள் உடனே ஊர் திரும்ப வேண்டிய நிலையால் . போக்குவரத்து நெரிசல் ஏற்படபடுவதோடு பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்வதில் சிரமம் ஏற்படும்.. அதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் நவ.13ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags :

Share via