முன்னாள் அமைச்சர் தங்கமணி மருத்துவமனையில் அனுமதி

by Editor / 05-11-2023 10:02:29am
முன்னாள் அமைச்சர் தங்கமணி மருத்துவமனையில் அனுமதி

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், நேற்று இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும், தமிழகம் முழுவது டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags : முன்னாள் அமைச்சர் தங்கமணி மருத்துவமனையில் அனுமதி

Share via