மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 01-09-2022 01:00:36pm
  மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில்  அவருக்கு என் வீரவணக்கம்- முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்
இந்திய சுதந்திர போராட்டக்களத்தில் , ஆங்கிலேயரை  எதிர்த்து தம்   வீரத்தை பறைசாற்றிய ,பூலித்தேவனின் பிறந்த   நாளை ஒட்டித் தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தம் ட்விட்டர் பதிவில்,
"சல்லிக்காசு தரமுடியாது என  ஆங்கிலேயரை விரட்டியடித் து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை  எழுதிய  மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில்  அவருக்கு என் வீரவணக்கம்" என   தெரிவித்துள்ளார்.
 

Tags :

Share via