ஸ்போர்ட்ஸ் ஸ்டார் - தென்னக விளையாட்டு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 28-06-2022 01:56:41pm
ஸ்போர்ட்ஸ் ஸ்டார் - தென்னக விளையாட்டு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் தி இந்து குழுமத்தின் சார்பில் நடைபெற்ற ஸ்போர்ட்ஸ் ஸ்டார் - தென்னக விளையாட்டு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
ஸ்போர்ட்ஸ் ஸ்டார் - தென்னக விளையாட்டு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
 

Tags :

Share via