பூலித்தேவனின் பிறந்த நாளை முன்னிட்டு...

by Admin / 01-09-2022 01:04:24pm
பூலித்தேவனின் பிறந்த நாளை முன்னிட்டு...

பூலித்தேவனின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள நெற்கட்டுசேவலில் உள்ளபூலித்தேவன்நினைவு இல்லத்திலுள்ள திருவுருவச்சிலைக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன்,தங்கம் தென்னரசுஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
 

பூலித்தேவனின் பிறந்த நாளை முன்னிட்டு...
 

Tags :

Share via