வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ96 குறைவு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே பெட்ரோல், டீசல்,எரிவாயு சிலிண்டர்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது .இந்தியாவில், எண்ணெய் நிறுவனங்களே விலையை சந்தை நிலவரததை அடிப்படையாகக்கொண்டு விலையை மாதத்தின் முதல் நாளில் தீர்மானிக்கின்றன.அந்த வகையில்,வணிக பயன் பாட்டிற்கான விலையை ரூ.96 குறைத்திருக்கின்றன. கடந்த மாதத்திலிருந்த சிலிண்டர் விலை ரூ2,141 ஆக இருந்த நிலையில் அது தற்பொழுது.ரூ 2045 ஆகவிற்பனை செய்யப்படுகிறது.வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. டெல்லி -1885.00 கொல்கத்தா-1995.50 மும்பை-1844.00 சென்னை-2045.00
Tags :