முதல்வர் ஸ்டாலின் உரை புறக்கணிப்பு

by Staff / 06-11-2023 01:11:41pm
முதல்வர் ஸ்டாலின் உரை புறக்கணிப்பு

இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி உரையை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற ”நாம் 200” நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு சார்பில் தங்கம் தென்னரசு பங்கேற்க அனுமதி கோரப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் இரவில் மத்திய அரசு அனுமதி அளித்ததால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. இதனையடுத்து, கடைசி நேரத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால், முதல்வர் ஸ்டாலினின் வீடியோவும் ஒளிபரப்பப்படவில்லை. இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via