இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 240 குறைந்து விற்பனையாகிறது.

by Admin / 07-11-2023 09:54:46am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 240 குறைந்து விற்பனையாகிறது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 240 குறைந்து விற்பனையாகிறது.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,670 ரூபாய் ஆகவும் ஒரு சவரன் 45 ஆயிரத்து 360 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,140 ரூபாய்க்கும் ஒரு பவுன் 49 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 70 காசு குறைந்து 77 ரூபாய் 50 காசு ஒரு கிலோ வெள்ளி 77 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 240 குறைந்து விற்பனையாகிறது.
 

Tags :

Share via