ஸ்டான்லி மருத்துவமனையில் தனியார் உணவககேண்டீனை இழுத்து மூட உத்தரவு..

by Admin / 14-11-2023 09:24:42pm
ஸ்டான்லி மருத்துவமனையில் தனியார் உணவககேண்டீனை இழுத்து மூட  உத்தரவு..

அரசு மருத்துவமனைகளில் உள்ள கேண்டீன்களை ஆய்வு செய்ய மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பி ஆய்வு செய்ய பணித்த நிலையில்,சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தனியார் உணவகத்தின் கேண்டீனில் எலி உலாவிய இணையத்தில் பரவிய நிலையில் அதிரடிவீடியோஇணையத்தில்  வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கேண்டீனை இழுத்து மூட மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி உத்தரவு..

 

Tags :

Share via