ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல்.

by Staff / 23-11-2023 01:47:24pm
 ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல்.

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் கோவை பகுதிகளில் இன்று தமிழக அரசு சுகாதாரத் துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி கோவை பகுதியில் ஃப்ளு வைரஸ் காய்ச்சல் அதிவேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் வெளியே செல்லும் பொழுது முக கவசம் அணிந்து கொள்ளவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. மற்றும் முக கவசம் அணிந்து. பொது இடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்புடன் மக்கள் செல்வதற்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது முக கவசம் அணிவோம் உயிரை பாதுகாப்போம்.

 

Tags :

Share via