கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி மரியாதை..
தனது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர், அண்ணா நினைவிடத்தில் மரியாதை செய்தார்.
மாநில சுயாட்சியின் மறுவடிவம், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவிடத்தில், என் பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர்கள் - கழக நிர்வாகிகளுடன் இன்று மலர் தூவி மரியாதை செய்தோம். மாநில உரிமை காக்க அண்ணா வழியில் அயராது உழைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
Tags :