சென்னையில் உள்ள 6 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்.

by Editor / 29-11-2023 11:18:43pm
சென்னையில் உள்ள 6 காவல் ஆய்வாளர்கள்  இடமாற்றம்.

 
சென்னை  காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் இது குறித்து வெளியிட்டுள்ள உத்தரவில் இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் புதிய பணியிடம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். 

இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் மற்றும் புதிய பணியிடம் வருமாறு;

✦ தீபக்குமார் - கொத்தவால் சாவடி

✦ பிரவீன் குமார் - புளியந்தோப்பு 

✦ செல்வக்குமார் - நுங்கம்பாக்கம்

✦ மணிவண்ணன் - திருவான்மியூர் 

✦ சேட்டு - காத்திருப்போர் பட்டியல்

✦ மீனாட்சி சுந்தரம் - காத்திருப்போர் பட்டியல்

 

Tags : சென்னையில் உள்ள 6 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்.

Share via