அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் திருவிழா உற்சவம்.

by Editor / 01-12-2023 11:35:43pm
அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் திருவிழா உற்சவம்.

அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் திருவிழா உற்சவம்.. வரும் 2023 டிசம்பர் மாதம் 16 சனிக்கிழமை தொடங்கி 26 டிசம்பர் 2023 செவ்வாய்க்கிழமை வரை நடைபெறுகிறது. 

16-12-23 சனிக்கிழமை திருஆபரணபெட்டி ஊர்வலம்.. 

17-12-23 ஞாயிற்றுக்கிழமை திருகொடியேற்றம்..

25-12-23 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு  தேரோட்டம்..

26-12-23 செவ்வாய்க்கிழமை ஆராட்டு.. 

மற்றும் 2, 3, 4, 5 திருவிழாவில் உற்ஷவபலி பூஜையும்.. 

6, 7, 8 திருவிழாவில் கருப்பன் துள்ளலும் நடைபெறும்..

10 நாட்கள் அனைத்து திருவிழா நாட்களிலும் அச்சன்கோவில் தேவசம் சார்பாக திருக்கோவிலில்  சிறப்பு பூஜைகளும்.. எல்லா நாட்களிலும் திருக்கோவில் உபதேச கமிட்டி சார்பாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும்.

 

Tags : அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் திருவிழா

Share via