புதிய முதலமைச்சருக்கு மோடி வாழ்த்து..

by Staff / 07-12-2023 04:08:37pm
புதிய முதலமைச்சருக்கு மோடி வாழ்த்து..

தெலங்கானாவில் இன்று (டிசம்பர் 7) புதிய முதலமைச்சராக காங்கிரஸை சேரந்த ரேவந்த் ரெட்டி பதவியேற்றுக்கொண்டார். இதற்கு ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி தனது சமூகவலைதளப்பக்கத்தில், தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்ற ரேவந்த் ரெட்டிக்கு வாழ்த்துக்கள். தெலங்கானாவின் முன்னேற்றத்திற்கும், மக்கள் நலனுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளேன்' என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via