மக்களை தேடி முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்

by Editor / 13-12-2021 07:50:06pm
மக்களை தேடி முதல்வர்  திட்டத்தை தொடங்கி  வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்

தஞ்சை மாவட்டத்தில் மக்களை தேடி முதல்வர்  திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  இன்று தொடங்கி வைத்தார்.இதன்மூலம் பெறப்படும் மனுக்கள்  உடனடியாக பரிசீலக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Tags :

Share via

More stories

Logo