ஜப்பான் அமெரிக்காவில் செமிகாண்ட்ராக்ட் சிப் தயாரிக்கா தைவான் நிறுவனம் திட்டம்

by Staff / 07-06-2022 02:18:14pm
ஜப்பான் அமெரிக்காவில் செமிகாண்ட்ராக்ட் சிப்  தயாரிக்கா  தைவான் நிறுவனம் திட்டம்

வாகனங்கள் செல்பேசிகள் மின்னணு கருவிகள் கணினிகள் என அனைத்துக்கும் செமிகண்டக்டர் தேவைப்படுகிறது. உலக  நானோ சிப் 84 விழுக்காட்டைத தைவானும் . 7.6 விழுக்காட்டை சீனாவும் கொண்டுள்ளனர். உக்ரேன் ரஷ்ய  முற்றுகை இட்டது போல் தைவானையை  சீனா முற்றுகையிற்றால் செமிகண்டக்டர் வழங்கல்  தட்டுப்பாடு உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். இத்தகைய காரணங்களால் 860 கோடி டாலர் மதிப்பீட்டில் ஜப்பானிலும் 1200 கோடி டாலர் மதிப்பீட்டில் அமெரிக்காவில் செமிகண்டக்டர் தயாரிப்பு தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. சீனாவும் 2030ஆம் ஆண்டுக்குள் ஜிப் தயாரிப்பில் முதலிடத்தைப் பிடிக்கும் வகையில் பத்தாயிரம் கோடி டாலர் மானியம் வழங்க திட்டமிட்டுள்ளது.

 

Tags :

Share via