பாஜக கீழ்த்தரமான அரசியல் செய்கிறது: மம்தா காட்டம்

by Editor / 11-12-2023 09:29:51am
பாஜக கீழ்த்தரமான அரசியல் செய்கிறது: மம்தா காட்டம்

மேற்கு வங்கத்திற்கு வழங்க வேண்டிய ₹1.15 லட்சம் கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.அலிப்பூர்துவார் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "மத்திய அரசு நிலுவைத் தொகையை சரியாக அளித்திருந்தால், மாநிலத்தின் பல சமூக நலத்திட்டங்களை மக்களிடம் சேர்த்திருக்க முடியும். சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் பாஜக கீழ்த்தரமான அரசியல் செய்கிறது" என்றார்.

 

Tags : பாஜக கீழ்த்தரமான அரசியல் செய்கிறது: மம்தா காட்டம்

Share via